காலேஜ் ரோடு படத்தின் வெற்றி.. சிறு பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி

Loading… நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘காலேஜ் ரோடு’. இப்படம் டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கபாலி, பரியேறும் பெருமாள், வி1 போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த லிங்கேஷ் கதாநாயகனாக நடித்து வெளியான படம் ‘காலேஜ் ரோடு’. இயக்குனர் ஜெய் அமர்சிங் இயக்கியிருந்த இந்த படத்தில் மோனிகா, ஆனந்த்நாகு, அன்சர், அக்சய்கமல், பொம்முலக்ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அருவிபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எம்பி என்டர்டெயின்மெண்ட் தயாரித்த இந்த … Continue reading காலேஜ் ரோடு படத்தின் வெற்றி.. சிறு பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி